கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
- (உ) assertive
- உறுதியான ; உறுதியை நிலை நாட்டும்; ஐயமில்லாத; நிலையான; விடாப் பிடியான
- பிடித்த பிடியை வலியுறுத்துகிற, தன்னுறுதியுல்ன் செயலாற்றும் இயல்புடைய
விளக்கம்
(வாக்கியப் பயன்பாடு)
- தன்னிலையில் உறுதியான தலைவர் (assertive leader)