assignee

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆங்கிலம்[தொகு]

assignee

  1. உரிமை மாற்றம் பெற்றவர்; ஒதுக்கீடு பெற்றவர்; ஒதுக்கீடு பெற்றவர் / ஒப்படைக்கப் பெற்ற நபர்; ஒப்படை பெற்றவர்
  2. வணிகவியல். உரிமை மாற்றுப் பெறுபவர்
  3. ஆட்பேர், ஒருவரது பிரதிநிதியாகச் செயலாற்ற அமர்த்தப்பட்டவர், நொடிப்புற்ற நிலையத்தினை நடத்த அமர்த்தப்பட்ட மேலாள், சட்டப்படி உடைமை உரிமை மாற்றி அளிக்கப்பெற்றவர்

விளக்கம்[தொகு]

  1. உரிமை மாற்றத்தை நுகர்பவர்.[1]




( மொழிகள் )

ஆதாரங்கள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=assignee&oldid=1854256" இருந்து மீள்விக்கப்பட்டது