assimilation
Appearance
ஆங்கிலம்
[தொகு]assimilation
- தன்மயமாதல்; தன்வயப்படுத்து
- உளவியல். தன்மயமாக்கல்
- கால்நடையியல். தன்மயமாதல்
- தாவரவியல். தன்மயமாக்கல்; தன்மயமாதல்
- மனையியல். உட்கிரகித்தல்; தன்னியற்படுத்தல்
- மருத்துவம். உள இயல் புதிய சோதனை; தன்மயமாக்கல்; தன்மயமாதல்; திசு உணவு மாற்றம்; மட்டறிவு ஏற்பு
- மீன்வளம். தன்மயமாதல்
- மொழியியல். ஓரினமாதல்
- விலங்கியல். தன்மயமாக்கல்
- வேதியியல். செரித்தல்; தன்மயமாக்கல்
- வணிகவியல். ஒன்றிடுதல் (எல்லாப் பங்குகளையும் பொது முதலீட்டாளர்கள் வாங்கியுள்ள நிலை).
- செமிக்கப்பண்ணுதல், தன்னியபடுத்துதல், ஒன்றுபடல், முழுஇணைவு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +
பகுப்புகள்:
- ஆங்கிலம்
- ஆங்கிலம்-கொடை-2010-த. இ. க. கலைச்சொல்
- ஆங்கிலம்-மனவியல்
- ஆங்கிலம்-கால்நடையியல்
- ஆங்கிலம்-தாவரவியல்
- ஆங்கிலம்-மனையியல்
- ஆங்கிலம்-மருத்துவம்
- ஆங்கிலம்-மீன்வளம்
- ஆங்கிலம்-மொழியியல்
- ஆங்கிலம்-விலங்கியல்
- ஆங்கிலம்-வேதியியல்
- ஆங்கிலம்-சட்டத்துறை
- ஆங்கிலம்-உடற்செயலியல்
- ஆங்கிலம்-வேளாண்மை
- ஆங்கிலம்-உயிரியல்
- ஆங்கிலம்-பொறியியல்