asteroids

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

asteroids

  1. இயற்பியல். அஸ்டிராய்டுகள்; சிறுகோள் அல்லது சிறுகோளத்திரள்; நுண்கோள்
  2. குறுங்கோள்கள்

விளக்கம்[தொகு]

  1. மற்ற கோள்களைப் போல சூரியனைச் சுற்றி வரும் பாறையாலான விண்வெளிக் கற்கள் குறுங்கோள்கள் என்றும் சிறு கோள்கள் என்றும் வான் கோள்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. செவ்வாய் மற்றும் வியாழன் கோள்களுக்கு இடையில் அதிகமாக காணப்படுகின்றன.



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=asteroids&oldid=1898701" இலிருந்து மீள்விக்கப்பட்டது