asthenic
Appearance
ஆங்கிலம்
[தொகு]asthenic
- உளவியல். அடங்கு போக்கன்
- மருத்துவம். ஒல்லிய; நலிவுற்றநிலை
- வாடிய உடலுடையவர்,
- (பெ.) சோகை சார்ந்த, வலுக்கேடான, ஒற்றைநாடியான, நெஞ்சொடுங்கிய
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +