astringency
ஆங்கிலம்
[தொகு]astringency
- தொழில். ஈர்ப்புத்தன்மை
- இறுக்கம், சுருக்குதல், செறிவித்தல், தசைச்சுரிப்பு, நரம்பிறுக்கம், குருதி உறைவிப்பு, தன்னடக்கம், தற்சிக்கனமான
விளக்கம்
[தொகு]திசுக்களை சுருங்கச் செய்து குருதி சுரப்பதைக் குறைக்கும் நோய்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +