astrocytoma
Appearance
ஆங்கிலம்
[தொகு]astrocytoma
- மருத்துவம். தாரைச்செல்புத்து; நரம்பு நார்த் திசுக் கட்டி
- மூளைக் கழலை
விளக்கம்
[தொகு]மூளையின் மற்றும் முதுகுத் தண்டின் கீழ்த்தசையில் மெதுவாக வளர்ந்து வரும் ஒரு கழலை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +