asynchronous procedure call

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • asynchronous procedure call, பெயர்ச்சொல்.
  1. ஒத்தியங்காச் செயல்முறை அழைப்பு.

விளக்கம்[தொகு]

  1. செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஓர் நிரல் தொடரில், ஒரு செயல்கூறு இயக்கப்படுவதற்கான நிபந்தனைகள் நிலவும்போது, அச்செயல்கூறு அழைக்கப்பட்டுச் செயல்படுத்தப்படும். அந்த நிரல் தொடர் இயங்காத போதும், அதேபோன்ற நிபந்தைகள் நிலவுமெனில், இயக்கமுறைமையின் கருவகம் ஒரு மென்பொருள் குறுக்கீட்டை நேரடியாக வழங்கி, அந்த நிரல் தொடரை இயக்கி அதிலுள்ள செயல் கூற்றையும் அழைத்துச் செயல்படுத்தும்.

பயன்பாடு[தொகு]

  1. ...


( மொழிகள் )

சான்றுகோள் ---asynchronous procedure call--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் கணினி களஞ்சியப் பேரகராதி-1

"https://ta.wiktionary.org/w/index.php?title=asynchronous_procedure_call&oldid=1710221" இருந்து மீள்விக்கப்பட்டது