atmospheric pressure
Appearance
ஆங்கிலம்
[தொகு]atmospheric pressure
- இயற்பியல். வளிமண்டல அழுத்தம்; வளிமண்டலவமுக்கம்
- கணிதம். வளிமண்டலவமுக்கம்
- நிலவியல். வாமேண்டல அழுத்தம்
- பொறியியல். வளிமண்டல அழுத்தம்
- மீன்வளம். காற்று அழுத்தம்; வான் மண்டலம் அழுத்தம்
- வேதியியல். காற்று மண்டல அழுத்தம்
- வேளாண்மை. வளிமண்டலக் காற்றழுத்தம்; வளிமண்டலவமுக்கம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +