atrophy
Appearance
ஆங்கிலம்
[தொகு]atrophy
- கால்நடையியல். திசு மெலிவு; திசுத்திறன் இழப்பு
- தாவரவியல். நலிவு
- மருத்துவம். செயல்திறன் இழப்பு; தய்வு
- மீன்வளம். அங்கச் செயலிழப்பு (உடலின் ஒரு பகுதி செயலிழந்து போதல்)
- விலங்கியல். நலிவு
- வேளாண்மை. மெலிவு
- உடல் மெலிவு, சத்தின்றித் தேய்ந்து போதல், ஆளாமைத் தேய்வு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +