atropine
Appearance
ஆங்கிலம்
[தொகு]atropine
- தடைய அறிவியல். அத்திரோபீன், நச்சுக்கார வகை
விளக்கம்
[தொகு]கொடிய நச்சுப் பூண்டிலிருந்து எடுக்கப்படும் மருந்து. மைய நரம்பு மண்டலத்தைச் சமனப்படுத்தும் இயல்புடையது. இதயத் துடிப்பை விரைவுபடுத்தப் பயன்படுத்தப்படுகிறது.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +