attic

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஆங்கிலம்[தொகு]

attic:
பலுக்கல்

attic

  • மேன்மாடச் சிற்றறை; பரண்
  • மாடிச்சுவர்
  • மருத்துவம். உட்செவிமேற்பகுதி

விளக்கம்[தொகு]

  • இக்காலத்துக் கட்டுமானங்களில் மேல் மாடத்தின் கூரைக்கும் முகட்டுக்கும் இடையிலுள்ள இடைவெளி. பண்டையக் கட்டுமானங்களில், கட்டிட உச்சியின் சிற்ப வேலைப்பாடு அமைந்த பிதுக்கத்திற்கு மேல் நீட்டிக் கொண்டிருக்கும் பகுதி.

உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் attic
"https://ta.wiktionary.org/w/index.php?title=attic&oldid=1484078" இருந்து மீள்விக்கப்பட்டது