audibility
Appearance
ஆங்கிலம்
[தொகு]audibility
- இயற்பியல். கேள்திறன்; செவிப்புலனாதற்றன்மை
- பொறியியல். கேட்கும் திறன்; கேள்வித்திறன்; செவியுணா செறிவு
- மருத்துவம். கேள் ஒலித்திறன்; கேள்திறன்
- மொழியியல். கள்தகைமை
- கேட்கப்படும் தன்மை, ஓசைத்தெளிவு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +