aural
Appearance
ஆங்கிலம்
[தொகு]aural
- இயற்பியல். செவிக்குரிய
- உளவியல். காது சம்பந்தப்பட்ட
- கால்நடையியல். செவி சம்பந்தப்பட்ட
- மருத்துவம். செவி
- பொருளினின்று வெளிப்படும் நுட்பமான காற்றைப்பற்றிய
- காதினைச் சார்ந்த
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +