உள்ளடக்கத்துக்குச் செல்

auscultation

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

auscultation

  1. கால்நடையியல். உறுப்பு இயக்க ஒலிப் பரிசோதனை
  2. மருத்துவம். ஒலி கேட்டல்; ஒலிச்சோதனை; கூர்த்துக் கேட்டல்
  3. வேளாண்மை. ஒலிச்சோதனை
  4. இதயத்தின் அல்லது நுரையீரலின் அசைவினைக் கேட்டல்

விளக்கம்

[தொகு]

நோயின் காரணத்தைக் கண்டறியும் நோக்கத்திற்காக இதயத்தின் அல்லது நுரையீரலின் அசைவினைக் கேட்டல். உடலின் உள் உறுப்புகளின் அசைவின் தன்மையைக் கேட்டு நோயறிதல். உடலில் காதை வைத்து நேரடியாகவோ, இதயத்துடிப்பு மானியை வைத்தோ, இதனைக் கேட்கலாம்.



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=auscultation&oldid=1897377" இலிருந்து மீள்விக்கப்பட்டது