austerity
Appearance
ஆங்கிலம்
[தொகு]austerity
- எளிமை; சிக்கனம்; மிக எளிமையான
- இனிய குணமில்லாதிருத்தல், கடுமையான பழக்கவழக்கம், துறவறம், உடையிலும் பழக்க வழக்கங்களிலும் மிக்க எளிமையோடிருத்தல்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +