உள்ளடக்கத்துக்குச் செல்

australian blackwood tree

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

australian blackwood tree (ஆங்கிலம்)

[தொகு]
சீமைவேலின் பூ
சீமைவேல மரத்தின் பூக்கள்
பொருள்

(பெ)

  1. சீமைவேல்; சீமைவேல மரம்; ஆஸ்திரேலிய-நாட்டு சீயக்காய் வகை மரம்.
  2. Acacia melanoxylon.

{ஆதாரங்கள்}

"https://ta.wiktionary.org/w/index.php?title=australian_blackwood_tree&oldid=1831473" இலிருந்து மீள்விக்கப்பட்டது