autoantigen
Appearance
ஆங்கிலம்
[தொகு]autoantigen
- மருத்துவம். தன் எதிர்ச்செனி
- தன்னொட்டு காப்பு மூலம்
விளக்கம்
[தொகு]தன்னொட்டு நோய் எதிர்ப்புப் பொருள்களுடன் இணைந்து கொள்ளும் காப்பு மூலம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +