autobus
Jump to navigation
Jump to search
ஆங்கிலம்[தொகு]
- au·to·bus
பெயர்ச்சொல்[தொகு]
autobus
விளக்கம்[தொகு]
பொது மக்களின் பயண வசதிக்காக பயன்படுத்தப்படும் வாகனம்.ஆசிய நாடுகளில் சுருக்கமாக 'பஸ்' என்றே அழைக்கப் படுகிறது.குறிப்பாக பிரான்ஸ் நாட்டில்,மேற்கண்டவாறு உச்சரிக்கப் படுகிறது.சில இடங்களில் 'omni bus' என்பதும் இவ்வாறே அழைக்கப் படுகிறது.