இடம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பொருள்

(பெ) இடம் (தி.நி).

விளக்கம்
1.நிலை,
2.குறிப்பிட்ட நிலப்பகுதி,
3.தற்போதைய நிலை,
4.பதவி

தொடர்புடைய பிற சொற்கள்[தொகு]

தன்மை, முன்னிலை, படர்க்கை

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம் இந்தி
state सरकार
place इलाक़ा
position वजा
grade ग्रेड
placement नियोजन

சொல்வளம்[தொகு]

இடம்
இடப்பெயர், இடப்புறம், இடவலம்
மேலிடம், புகலிடம், காலியிடம், வாழிடம், போக்கிடம், பிறப்பிடம், பணியிடம், முதலிடம்
இருப்பிடம், உறைவிடம், வசிப்பிடம்


{ஆதாரம்} ---> சென்னைப் பல்கலைக் கழக இணையப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=இடம்&oldid=1476656" இருந்து மீள்விக்கப்பட்டது