autoclave
Appearance
ஆங்கிலம்
[தொகு]autoclave
- கால்நடையியல். நீராவிப் பதன்மாற்றி
- தாவரவியல். அமுக்கவடுகலன்
- பொறியியல். அழுத்த அனற்கலம்; உயர் அழுத்தக் கொப்பரை
- மருத்துவம். அதி அழுத்த கொதி அடுப்பு; அழுத்தக்கொப்பரை
- மீன்வளம். உயரழுத்த வெப்பக் கருவி
- வேதியியல். அழுத்த அனற்கலன்; அழுத்தக்கொப்பறை
- வேளாண்மை. அழுத்தக்கொப்பரை; தற்றிறக்குங்கருவி; வெப்பமூட்டி
விளக்கம்
- கடுவெப்பமும் உயர் அழுத்தநிலையும் ஏற்கும் வலிமைவாய்ந்த பெருங்கொப்பரை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +