autograft
Appearance
ஆங்கிலம்
[தொகு]autograft
- மருத்துவம். தன் ஒட்டு; தன்னொட்டு
விளக்கம்
[தொகு]உடலில் ஒரு பகுதியி லிருந்து இன்னொரு பகுதிக்குத் திசுக்களை மாற்றிப் பொருத்துதல்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +