autointoxication
Appearance
ஆங்கிலம்
[தொகு]autointoxication
- உளவியல். சுயமாகக் கிளர்வுறுதல்
- மருத்துவம். தன்போதை
விளக்கம்
[தொகு]உடலில் உண்டாகும் வளர்சிதை மாற்றப் பொருள்கள் அளவுக்கு மிகுதியாக அல்லது குறைபாடுகளுடன் உண்டாவதால் ஏற்படும் நச்சூட்டம். இந்தப் பொருள்கள் நோயுற்ற அல்லது மாண்டுபோன திசுக்களிலிருந்து தோன்றக் கூடும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +