உள்ளடக்கத்துக்குச் செல்

automatic computer

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

automatic computer

  1. பொறியியல். தற்கணிகருவி; தானியங்கு கணினி

விளக்கம்

[தொகு]
  1. ஒரு குறிப்பிட்ட வேலையை செயல் படுத்தும் கணினி. நிரல் தொகுப்பை மாற்றுதல் தவிர வேறு மனிதக் குறுக்கீடு இல்லாமல் செயல்படுத்த வல்லது.[1]




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=automatic_computer&oldid=1710917" இலிருந்து மீள்விக்கப்பட்டது