autoplasty
Appearance
ஆங்கிலம்
[தொகு]autoplasty
- மருத்துவம். தன்திசு ஒட்டறுவை; தன்னமைப்பு; உயிர்க் கூறொட்டுமுறை, நலங்குன்றியபகுதியை அறுவை மருத்துவத்தினால் நீக்கிவிட்டு அதே உடலிலுள்ள நலமான இழைமங்கள் வைத்துக் குணப்படுத்தும் முறை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +