உள்ளடக்கத்துக்குச் செல்

autopsy

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

autopsy

  1. பிண ஆராய்வு; பிணக் கூறாய்வு
  2. கால்நடையியல். சவ ஆய்வு; பிரேத பரிசோதனை
  3. தடைய அறிவியல். தன்னாய்வு (தற்பரீட்சை)
  4. மருத்துவம். சடலாய்வு; பிணக்கூறு ஆய்வு

விளக்கம்

[தொகு]

இறப்பிற்கான காரணம் கண்டுபிடிக்க மேற்கொள்ளும் ஆய்வு. autopsy report- இவ்வாறான ஆய்வின் அறிக்கை.



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=autopsy&oldid=1897331" இலிருந்து மீள்விக்கப்பட்டது