கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
- பலுக்கல்
பொருள்
- உறுதியாகச் சொல், உறுத்திச் சொல், மெய்யெனக்கூறு, உறுதியளி, வற்புறுத்திக்கூறுக்ஷீ (சட்.) மெய்யெனக் காட்டு, எண்பி
- உண்மையென அறிவி
விளக்கம்
(வாக்கியப் பயன்பாடு)
- நான் கொலை செய்யவில்லை என்று அவன் உறுதியாகக் கூறினான் (he averred that he did not commit the murder)