average cost
ஆங்கிலம்[தொகு]
average cost
- வணிகவியல். சராசரி அடக்கவிலை; சராசரி ஆக்கச் செலவு
விளக்கம்[தொகு]
- சராசரி அடக்கச் செலவு, ஓரலகு உற்பத்திக்கு ஆகும் சராசரிச் செலவு.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +