Avogadroslaw
(avogadroslaw இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஆங்கிலம்[தொகு]
பொருள்[தொகு]
- Avogadroslaw, பெயர்ச்சொல்.
- (தொ) ஒத்த வெப்பநிலையும் ஒத்த அமுக்கமுள்ள சம பரும அளவுடைய வளிகள் யாவும் ஒத்த எண்ணிக்கையுடைய மூலக் கூறுகளையே உடையன என்னும் அமீடியோ அவோகாட்ரோ என்பாரின் கோட்பாடு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---Avogadroslaw--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி