azimuth
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
azimuth

- இயற்பியல். திசைவில்
- நிலவியல். திசைக்கோணம்; திசைவில் கோணம்
- பொறியியல். திசைக் கோணம்; திசைவில்; வடக்கு நேர்கோடு
- முகட்டு வட்டை
- வானுச்சியிலிருந்து அடிவானம் வரையிலுள்ள செங்கோண வளைவு
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் azimuth