backdoor
Appearance
ஆங்கிலம்
[தொகு]backdoor
- பின்வாயில்; பின்கதவு; புறக்கதவு
- முறைத்தவறான
- புழைக்கடை
- (பெ) தகுதியற்ற
- ஒளிவு மறைவான
- களவான
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +