உள்ளடக்கத்துக்குச் செல்

background

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பெயர்ச்சொல்

[தொகு]

background

  1. பின்னணி
  2. பின்புலம்
விளக்கம்
  • பின்னணி வண்ணம், பின்னணிச்சூழல், பகட்டாக எடுத்துக் காட்ட உதவும் ஒவியப் பின்னணி, பின் பக்கம் , பின்னணிக்களம், மூலை, பின்னிடம், மங்கல் நிலை, தேய்நிலை, ஒய்நிலை, தனிமனிதரின் பண்பாட்டறிவு அனுபவங்களின் தொகுதி.
"https://ta.wiktionary.org/w/index.php?title=background&oldid=1531894" இலிருந்து மீள்விக்கப்பட்டது