உள்ளடக்கத்துக்குச் செல்

பின்னணி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பின்னணி, பெயர்ச்சொல்.

  1. பின்புலம்
  2. பின்வரிசை
  3. பிற்படை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. background
  2. rear, rear rank
  3. rear guard
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
    (இலக்கணப் பயன்பாடு)
    பின் - அணி
    பின்புலம் - முன்னணி
    ( மொழிகள் )

    சான்றுகள் ---பின்னணி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

    "https://ta.wiktionary.org/w/index.php?title=பின்னணி&oldid=1349472" இலிருந்து மீள்விக்கப்பட்டது