உள்ளடக்கத்துக்குச் செல்

backstab

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
பொருள்
  1. ( வி ) backstab
  2. முதுகில் குத்து; வஞ்சனையாய்த் தாக்கு; நம்பிக்கைத் துரோகம் செய்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. நல்லவன் போல் நடித்து என் முதுகில் குத்திவிட்டான் (he acted like a good friend and backstabbed me)
"https://ta.wiktionary.org/w/index.php?title=backstab&oldid=1854745" இலிருந்து மீள்விக்கப்பட்டது