backward
Appearance
ஆங்கிலம்
[தொகு]
பொருள்
- ( உ) backward பேக்-வெர்ட்
- பின்னோக்கி
- பின் தங்கிய, பிற்படுத்தப்பட்ட
விளக்கம்
- சென்ற காலப்பகுதி
- (வினை) பின் தங்கியுள்ள
- பிற்பட்ட, நாணமுடைய
- விருப்பற்ற
- வளர்ச்சிக்குறைவுள்ள
- கால தாமதமான
- அறிவிற்பிற்பட்ட
- அறிவு மந்தமான
- பின்னோக்கிய
- (வினையடை)பின் நோக்கியவாறு
- முதுகின்மீது
- சென்ற கால்த்தை நோக்கி
- பிற்பட்டு
- இழிந்த நிலை நோக்கி.
- நாடு பின்னோக்கிச் செல்கிறது (The country is moving backward )
- பிந்தங்கிய வகுப்பினர் (backward classes)
{ஆதாரங்கள்} --->