கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
- பலுக்கல்
baffle
- குழப்பமடையச் செய்; குழப்பு; தடு; தடு தகடு
- இயற்பியல். தடுக்கை
- நிலவியல். தடுப்பு
- பொறியியல். குழம்பு; தடுக்கை; தடுப்பு; தடை; திணறல்
- குழிப்பந்தாட்டக் கழியின் பின்புறத்தால் நிலத்தை அடி
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் baffle