balance
ஆங்கிலம்
[தொகு]பலுக்கல்
[தொகு]பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
பெயர்ச்சொல்
[தொகு]balance
- தராசு
- மீதி
- கையிருப்பு
- சமநிலை
- நிறைநிலை
- துலாக்கோல்
- நிறைகோல்
- ஆய்கனத்தின் எடை நுண்ணளவைப் பொறி
- கடிகாரத்தின் ஒழுங்கமைப்பு உறுப்பு
- துலாம் ராசி
- துலாம் என்னும் வான்மனை
- அமைதி நிலை சரியீடு
- வேற்றுமை
- வேறுபாடு
- மிச்சக் கையிருப்பு
- மீதி
- எடையிடு
- எடைபோட்டுப்பார்
- எதிரெதிர் வைத்துப்பார்
- ஒப்பிடு
- சமநிலை உண்டுபண்ணு ஒப்புடையதாக்கு
- சமநிலை அடை
- ஒப்பாகு
- எதிரீடு செய்
- சமமாயிரு
- இருதிறமும் ஒப்புக்காண்
- துடித்தாடு
- ஆடியசை
- கணக்கியல்: இருப்பு
வினைச்சொல்
[தொகு]balance
- சமப்படுத்து
- நிறு