கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation
Jump to search
ஆங்கிலம்[தொகு]
வழுக்கைத் தலை.
பலுக்கல்[தொகு]
உரிச்சொல்[தொகு]
bald
- வழுக்கை
- வழுக்கைத் தலையான
- மொட்டையான
- மயிரற்ற ஒன்றும் வளராத
- மரமற்ற
- இலையற்ற
- கொம்புக்கவடற்ற வெறுமையான
- அணிமணியில்லாத
- சலிப்பூட்டுகிற
- சிறப்பற்ற
- ஒளிவு மறைவில்லாத
- வெளிப்படையானஇ குதிரைகளின் முகத்தில் வெண்சுட்டி ஆகிய