வழுக்கை
Appearance
பெயர்ச்சொல்
[தொகு]வழுக்கை
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- unmatured/tender coconut
- baldness
விளக்கம்
- வழுக்கை - இளங்காய் முதிராத பருவத்தில் வழவழவென்று காணப்படும். இந்நிலையையே நாம் வழுக்கை என விளிக்கிறோம்.
- வழுக்கைத்தலை - தலையில் மயிர்கள் விழுந்து பளபளப்புடன் காணப்படும் நிலை. இவையும் இளங்காய் எங்ஙனம் காட்சியளிக்குமோ அந்நிலையையே விளக்குவது.
பயன்பாடு
- நல்ல வழுக்கையாக ஒன்று எடுத்துக் கொடுங்கள். (இதில் இளநீர் மிகுதியாகக் காணப்படும்)
- அவர் மொட்டை அடித்திருப்பது வழுக்கைப்போல் காட்சியளிக்கிறது.