ball thrombus
இரத்த நாளத்தில் இரத்தமானது உறைந்து பந்து போன்று திரண்டுவிடுவது. இந்த இரத்த உறைகட்டியானது அந்த இரத்த நாளத்தை அடைந்துவிடும். அதன் விளைவாக இரத்தச் சுழற்சியில் பாதிப்பு ஏற்படும்.