உள்ளடக்கத்துக்குச் செல்

பாதிப்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

பாதிப்பு(பெ)

  1. சேதாரம்
    வெள்ளத்தில் நூற்றுக் கணக்கானோர் பாதிக்கப்பட்டனர்
  2. குறிப்பிடத் தகுந்த விளைவு/மாற்றம்
    மனதளவில் அந்த சம்பவம் உங்களை எவ்வளவு பாதித்தது?
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. damage
  2. profound effect
"https://ta.wiktionary.org/w/index.php?title=பாதிப்பு&oldid=1063002" இலிருந்து மீள்விக்கப்பட்டது