banker
ஆங்கிலம்
[தொகு]banker
- வங்கித் தொழிலினர்; வங்கித்தொழிலர்; வங்கியர்; வங்கியாளர்; வைப்பகர்
- வணிகவியல். வங்கியர்
- பொருளாக முதல்வர்
- நிதிமனை நடத்துபவர்
- பொருளகப் பங்காளி
- பொருளக இயக்குநர்
- மடபொருளக ஆளுநர்
- பொருளகத்தொழில் இருப்பவர்
- சீட்டாட்டத்தில் நிலுவைப்பணம் வைத்திருப்பவர்
- பந்தயச்சீட்டாட்ட வகை
- குருட்டு யோக ஆட்டங்கள் நடத்துபவர்
- கொற்றனின் பணிக்குரிய அடைகல்
- கொல்லமத்து வேலையின் அடிப்பலகை
- தொழிலாள்
- கரைதாவும் வேட்டைக்குதிரை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +