banner

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்[தொகு]

பெயர்ச்சொல்[தொகு]

banner

  1. பதாகை
  2. விளம்பரத் திரைச் சீலை
  3. கொடி
  4. படைத்துறைச்சின்னங்களுள்ள சதுரக்கொடி
  5. படைத்துறையின் கொடி
  6. ஊர்வலங்களில் கொண்டு செல்லும் துகிற் கொடி
  7. நாட்டுக்கொடி
  8. கொள்கைச்சின்னம்
  9. விளம்பரப் பட்டிகை
  10. முனைப்பான விளம்பர அறிவிப்பு
  11. (வர) ஒரு கொடியின் கீழ் பணிபுரிபவர்
"https://ta.wiktionary.org/w/index.php?title=banner&oldid=1683448" இருந்து மீள்விக்கப்பட்டது