baptist
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- baptist, பெயர்ச்சொல்.
- கிறித்தவ சமயக் கிளைக்குழு வகையினர்
- இளங் குழந்தைகளின் தீக்கை தவறென்றும் முழுநீராட்டுச்சடங்கு தீக்கைக்கு இன்றியமையாததென்றும் இயேசுநாதரிடம் நம்பிக்கையுடையவர்க்கு மட்டுமே அது உரியதென்றும் கருத்துடைய கிறித்தவ சமய உட்பிரிவினர்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---baptist--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி