barbaarism

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • barbaarism, பெயர்ச்சொல்.
  1. காட்டுநிலைப்புபண்பு
  2. நாகரிகமற்ற வாழ்க்கை
  3. காட்டுமிராண்டி வாழ்க்கை
  4. முரட்டுத்தனமான நடத்தை
  5. தாய்மொழிச் சொல்லை நீக்கி அயல்மொழிச் சொல்லைப் பயன படுத்துதல்


( மொழிகள் )

சான்றுகோள் ---barbaarism--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=barbaarism&oldid=1479702" இலிருந்து மீள்விக்கப்பட்டது