கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
barge
- பரிசல்
- படகு
- கோர்க்கப்பல் அதிகாரிகளின் உபயோகத்துக்கான பெரிய விசைப்படகு
- அரசாங்க விழாக்களின் போது பயன்படுத்துவதற்கான கோலம் செய்யப்பட்ட கப்பல்
- மகிழ்ச்சிச் செலவுக்கான படகு
- (வினை) திறங்கெட இயங்கு
- அலங்கோலமாகப் பெயர்த்துச் செல்
- திடுமென இடையே குதி