பரிசல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
பரிசல்
படகு
பரிசல் இயக்கம்
தமிழ்


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பரிசல்(பெ)

  1. வட்ட வடிவில் உள்ள படகு. நீளமான கழியைக் (கொம்பைக்) கொண்டு நீரின் அடியே உள்ள நிலத்தை உந்தி நகர்த்தும் படகு; பெரும்பாலும் ஆற்றைக் கடக்கப் பயன்படுவது
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. coracle
விளக்கம்
  • பரிசல் என்னும் இவ்வகைப் படகு இப்பொழுது அருகி வருகின்றது.
பயன்பாடு
  • காவேரி நதியின் பரிசல் துறையில் அரச மரம் ஒன்று செழிப்பாக வளர்ந்து, கப்பும் கிளையுமாகப் படர்ந்து நிழல் தந்து கொண்டிருந்தது. (பரிசல் துறை என்பது பரிசல் புறப்படும் அல்லது வந்து சேரும் இடம் அல்லது துறை)-வலைப்பதிவில் பயன்பாடு. பார்த்த நாள் மார்ச்சு 8, 2010)
Nohat-logo-X-ta new.png
விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க:

சொல் வளப்பகுதி
"https://ta.wiktionary.org/w/index.php?title=பரிசல்&oldid=1283591" இருந்து மீள்விக்கப்பட்டது