barnacle

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

வார்ப்புரு:orphan

ஆங்கிலம்[தொகு]

barnacle

  1. மீன்வளம். அலசி; படகு அல்லது கப்பலில் ஒட்டி; விரைவில் வளர்ந்து அதன் மொத்த எடையால் வேகத்தை (கலத்தின்) குறைக்கும் ஒரு வேண்டாத கடல் உயிரினம். வளர்ப்பு மெல்லுடலிகளிலும் வளர்ந்து அவற்றின் வளர்ச்சியை இது பாதிக்கும்
  2. மாரிக்காலத்தில் பிரிட்டனுக்கு வரும் துருவமண்டல வாத்துவகை
  3. பாறைகளிலும் கப்பலின் அடிப்பாகங்களிலும் ஒட்டிக்கொள்ளும் சிப்பி வகை
  4. ஊமைச்சி
  5. எளிதில் அசைத்துவிட முடியாத தோழன்
  6. இலாடம் அடிக்கையில் குதிரையின் மூக்கிலிடும் குறடு
  7. விலங்கியல். பாணக்கிள்; பிளவுசிப்பி



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=barnacle&oldid=1854927" இலிருந்து மீள்விக்கப்பட்டது