baroscope
Appearance
ஆங்கிலம்
[தொகு]baroscope
- இயற்பியல். காற்றழுத்தங் காட்டி; பாரங்காட்டி
- வளிச்செறிவுமானி வளிமண்டலத்தில் செறிவு நிலையுள்ள மாறுபாடுகளைத் தெரிவிக்கும் கருவி
- மருத்துவம். யூரியா உப்பு அலகிடுமானி; யூரியாமானி
- மீன்வளம். அழுத்தங் காட்டி
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +