barratry
Appearance
ஆங்கிலம்
[தொகு]barratry
- வணிகவியல். (கப்பல் தலைவனின்) வஞ்சகம்; வீண் வழக்குத் தூண்டல்
- (கடல்துறைச் சட்டம்) கப்பற் சொந்தக்காரர்களுக்குத் தீங்குண்டாகும் வகையில் கப்பல் தலைவர் அல்லது கப்பலோட்டின் மோசம் செய்தல் அல்லது கடமை தவறல்
- (சட்) வீண்வழககாடல்
- வீண் வழக்காடத் தூண்டுதல்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +